• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் | World Test Championship South Africa tops the points table

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் | World Test Championship South Africa tops the points table
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 63.33 சராசரி புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கி உள்ளது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். மாறாக 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளுக்காக காத்திருக்காமல் இருக்க வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2 வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்ய வேண்டும். இது நிகழ்ந்தால் எந்தவித சிக்கலும் இன்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.



Read More

Previous Post

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார் | former karnataka chief minister sm krishna dies at 92

Next Post

Azmin Ali dilantik Setiausaha Agung PN | Makkal Osai

Next Post
Azmin Ali dilantik Setiausaha Agung PN | Makkal Osai

Azmin Ali dilantik Setiausaha Agung PN | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin