• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா அணி திணறல்..

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.. ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா அணி திணறல்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 12, 2025 5:07 PM IST

ரிக்கெல்டன் 16 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்த கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் வெளியேறினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியிடம் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது.

தற்போதைய சூழலில் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், இந்தப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை எடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 56.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் தொடங்கி விளையாடி வருகிறது.

அந்த அணியின் மூத்த வீரர் மார்க்ராம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முல்டர் 6 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிக்கெல்டன் 16 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்த கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் வெளியேறினார்.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விடவும் தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்கள் பின்தங்கி உள்ளது.

First Published :

June 12, 2025 5:07 PM IST

Read More

Previous Post

Vijay Rupani | அகமதாபாத் விமான விபத்துக்கு முன்… முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்!

Next Post

ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்க உரிமம் பெற 45 நிபந்தனைகள்! | 45 Conditions to Obtain License to Sell Pooja Items on Srirangam Temple Areas!

Next Post
ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்க உரிமம் பெற 45 நிபந்தனைகள்! | 45 Conditions to Obtain License to Sell Pooja Items on Srirangam Temple Areas!

ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பூஜை பொருட்கள் விற்க உரிமம் பெற 45 நிபந்தனைகள்! | 45 Conditions to Obtain License to Sell Pooja Items on Srirangam Temple Areas!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin