• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 6-வது சுற்றும் டிராவில் முடிந்தது | D Gukesh vs Ding Liren, World Chess Championship 2024 Game 6 Highlights

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 6-வது சுற்றும் டிராவில் முடிந்தது | D Gukesh vs Ding Liren, World Chess Championship 2024 Game 6 Highlights
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது.

உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி சிங்​கப்​பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்​பியனான சீனா​வின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்​டரான குகேஷ் மோதி வருகிறார்.

14 சுற்றுகளை கொண்ட இந்த போட்​டி​யில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்​தார். 2-வது சுற்று டிரா​வில் முடிவடைந்​தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். தொடர்ந்து 4, 5-வது சுற்றுகள் டிரா​வில் முடிவடைந்​திருந்தன.

இந்நிலையில் நேற்று 6-வது நடைபெற்ற டிங் லிரென், குகேஷ் மோதினர்ள். டிங் லிரென் வெள்ளை காய்​களு​ட​னும், குகேஷ் கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னர். இந்த ஆட்டம் 46-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதையடுத்து 6 சுற்றுகளின் முடி​வில் இருவரும் தலா 3 புள்​ளி​களு​டன் சமநிலை​யில் உள்​ளனர்​.



Read More

Previous Post

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

Next Post

Syarikat swasta beri dana, jentera bantu mangsa banjir- PM | Makkal Osai

Next Post
Syarikat swasta beri dana, jentera bantu mangsa banjir- PM | Makkal Osai

Syarikat swasta beri dana, jentera bantu mangsa banjir- PM | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin