• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்!

GenevaTimes by GenevaTimes
January 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக சந்தைகளில் மிதமாக கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இந்தநிலையில், வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 56.96 டொலராக குறைந்துள்ளது.

எண்ணெய் விலை



சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டொலராக பதிவாகியுள்ளது.


வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியானது 1990 களில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில் தொடர் தடை விதிப்புகளால் தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் எதிரொலிக்கும் அரசியல் அதிர்வுகள்! | Venezuela Oil Prices Drop After Maduro Arrest




மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என்ற ட்ரம்ப் அறிவிப்பால் உற்பத்தி அதிகரிக்கப்படும் என கருதப்பட்டுள்ளது.


இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக தேவை அதிகரிக்காததால் கச்சா எண்ணெய் உற்பத்தி சமநிலையில் நீடித்துள்ளது.


தற்போது அது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் சந்தை விலை சிறிது சரிவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ராணுவ கொள்முதல் வழக்குடன் தொடர்புடைய ரிம 2.4 மில்லியன் ரொக்கத்தை மாற்றும் முயற்சியை ஊழல் தடுப்பு ஆணையம் முறியடித்தது. – Malaysiakini

Next Post

பெண் கண்டெக்டருக்கு ‘பளார்’ விட்ட ஆண் பயணி.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

Next Post
பெண் கண்டெக்டருக்கு ‘பளார்’ விட்ட ஆண் பயணி.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

பெண் கண்டெக்டருக்கு 'பளார்' விட்ட ஆண் பயணி.. பேருந்தில் நடந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin