தனிப்பட்ட விமானப்படை பிரிவில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் அதே வேளையில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த உலகளாவிய ஆயுதப் படைகளின் பட்டியலில், அமெரிக்க விமானப்படை முதலிடத்திலும், இந்திய விமானப்படை 6-வது இடத்திலும் தடம் பதித்துள்ளன. இந்த பட்டியலில் சீனாவின் விமானப்படை 7-வது இடத்திலும், பாகிஸ்தான் விமானப்படை 18-வது இடத்திலும் உள்ளன.


