• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது தெரியுமா? 99% பேருக்கு இதற்கான விடை தெரியாது!!

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in உலகம்
Reading Time: 4 mins read
0
உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது தெரியுமா? 99% பேருக்கு இதற்கான விடை தெரியாது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 7:39 PM IST

இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka என்பதாகும். இதில் 37 எழுத்துக்கள் உள்ளன.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

உலக நாடுகள் பெரும்பாலும் அதன் சுருக்கமான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அதற்கு உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் சற்று நீளமானதாக இருக்கும்.

சில நாடுகள் தாங்கள் ஜனநாயக நாடு அல்லது சுதந்திர நாடு அல்லது கூட்டாட்சி ஜனநாயக நாடு உள்ளிட்டவற்றை குறிப்பதற்காக பெயர்களை நீளமாக வைத்துள்ளன. ஆனால் உலக அரங்கில் அவை சுருக்கமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் உலகில் மிக நீளமான பெயரை கொண்ட நாடாக பிரிட்டன் இருந்து வருகிறது. இதனுடைய அதிகாரப்பூர்வ பெயர் The United Kingdom Of Great Britain And Northern Ireland என்பதாகும். இதில் 45 எழுத்துக்கள் உள்ளன.

2 ஆவது இடத்தில் கிரிபாட்டி நாடு உள்ளது. இந்த நாடு மத்திய பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த ஒரு தீவு ஆகும். இதன் உண்மையான பெயர் Independent and Sovereign Republic of Kiribati என்பதாகும். இதில் 41 எழுத்துக்களுடன். ஸ்ரீலங்கா என்று நாம் ஆங்கிலத்தில் பரவலாக அழைக்கும் இலங்கைக்கும் அதிகாரப்பூர்வமாக நீண்ட பெயர் உள்ளது.

இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் Democratic Socialist Republic of Sri Lanka என்பதாகும். இதில் 37 எழுத்துக்கள் உள்ளன. இதே போன்று குறிப்பிடத் தகுந்த வகையில் நேபாள நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் 32 எழுத்துக்களை கொண்டதாகும்.

Federal Democratic Republic of Nepal என்பது நேபாளத்தின் அதிகாரப்பூர்வ பெயராக உள்ளது. இதேபோன்று தென்கொரியா நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் என்பதாகும். இதில் 32 எழுத்துக்கள் உள்ளன.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 7:39 PM IST

Read More

Previous Post

ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பயணிகள் ஷாக்.. நடுவானில் நடந்தது என்ன?

Next Post

கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய முதல் தவறு – தில் ராஜு | Makkal Osai

Next Post
கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய முதல் தவறு – தில் ராஜு | Makkal Osai

கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய முதல் தவறு - தில் ராஜு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin