01

சமீபத்திய ஆய்வறிக்கையானது உலகில் அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் சில பொது விடுமுறைகள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில், வரலாற்று நிகழ்வுகள், மத விழாக்கள், கலாச்சார விழாக்கள், சுதந்திர தினம் மற்றும் புத்தாண்டு ஆகியவை பொது விடுமுறைகளாக கருதப்படுகின்றன. பொது விடுமுறை நாட்களில் எந்த நாடு முன்னணியில் உள்ளது? பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என்பதை பற்றி பார்க்கலாம்.