• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உலகிலேயே இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ள இந்தியா…! உள்நாட்டு உற்பத்தி 147 லட்சம் டன்னாக அதிகரிப்பு…

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
உலகிலேயே இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ள இந்தியா…! உள்நாட்டு உற்பத்தி 147 லட்சம் டன்னாக அதிகரிப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 19, 2025 4:13 PM IST

மீன்பிடித் துறை படிப்படியாக மீனவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஒரு முக்கிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பாக மாறி வருகிறது. இதுமட்டுமல்லாமல், நாட்டின் 3 கோடி மக்களின் வாழ்வாதாரமாக மீன் வளர்ப்பு உள்ளது.

News18News18
News18

மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் சமீபத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2013-14 முதல், இந்தியாவின் ‘உள்நாட்டு மீன் உற்பத்தி’ 142 சதவீதம் அதிகரித்து 147 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மாநாடு 2025’-இல் இதனைக் கூறியுள்ளார். இது தவிர, மீன்வளத் துறையின் சராசரி ஆண்டு வளர்ச்சி 9% என்றும், இது விவசாயம் தொடர்பான மற்ற அனைத்துத் துறைகளையும் விட அதிகம் என்றும் கூறியுள்ளார். அதாவது, மீன்பிடித் துறை படிப்படியாக மீனவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஒரு முக்கிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்பாக மாறி வருகிறது. இதுமட்டுமல்லாமல், நாட்டின் 3 கோடி மக்களின் வாழ்வாதாரமாக மீன் வளர்ப்பு உள்ளது.

ப்ளூ ரெவலுஷன், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF), PMMSY, PM-MKSSY, மற்றும் KCC போன்ற முக்கிய முயற்சிகளை மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார். இவை உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அதிகரிக்க ரூ.38,572 கோடியைச் செலுத்தியுள்ளார்.

நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன், மாநிலங்கள் FIDF-ஐ சிறப்பாகப் பயன்படுத்தவும், ICAR உடன் இணைந்து செயல்படுத்தல் திட்டங்களை தயாரிக்கவும், குளிர்ந்த நீர் மீன்பிடித்தல், அலங்கார மீன்வளம் மற்றும் உவர் நீர் மீன் வளர்ப்பு ஆகியவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கவும் மாநிலங்களை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை உணரவும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், ​​உள்நாட்டு மாநிலங்கள் மீன் உற்பத்தியில் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அமைச்சர், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். அதேநேரத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் மீன்வளம் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் SP சிங் பாகேல் கூறியுள்ளார்.

டிஜிட்டல் டூல்ஸ், வேல்யூ அடிஷன் மற்றும் போஸ்ட் ஹார்வெஸ்ட் ஆக்டிவிட்டிகளில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட மீன்வள தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவை இந்த திட்டம் ஊக்குவித்தது. ஊட்டச்சத்து பாதுகாப்பு, கிராமப்புற செழிப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் நாட்டில் மீன்வளத்தின் பங்கை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் அடிக்கோடிட்டுக் காட்டினார். பாரம்பரிய அறிவை புதுமையுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும், பூர்வீக உயிரினங்களை ஊக்குவிப்பதையும், கூட்டு நடவடிக்கை மூலம் சமூகங்களை மேம்படுத்துவதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 19, 2025 4:13 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

உலகிலேயே இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக உள்ள இந்தியா…! உள்நாட்டு உற்பத்தி 147 லட்சம் டன்னாக அதிகரிப்பு…

Read More

Previous Post

2007 டி20 உலகக் கோப்பை தோனி அணியுடன் கில் டெஸ்ட் அணியை ஒப்பிடும் டபிள்யூ.வி.ராமன்! | WV Raman compares Gill’s Test team to Dhoni’s 2007 T20 World Cup team

Next Post

‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’ – அமெரிக்க தூதர் எச்சரிக்கை | If Hezbollah joins Iran-Israel war US envoy warns

Next Post
‘ஈரான் – இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்…’ – அமெரிக்க தூதர் எச்சரிக்கை | If Hezbollah joins Iran-Israel war US envoy warns

‘ஈரான் - இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா இணைந்தால்...’ - அமெரிக்க தூதர் எச்சரிக்கை | If Hezbollah joins Iran-Israel war US envoy warns

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin