• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!’- இரங்கல் தெரிவித்த கின்னஸ் அமைப்பு |World’s Oldest Conjoined Twins, died

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
`உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!’- இரங்கல் தெரிவித்த கின்னஸ் அமைப்பு |World’s Oldest Conjoined Twins, died
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ். 62 வயதுடைய இவர்கள் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாகப் பிறந்து இருக்கின்றனர். பகுதியளவு இணைந்த மண்டை ஓடுகள், முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் 30 சதவிகித மூளையைப் பகிர்ந்தவாறு பிறந்த இவர்கள் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்கள் அப்போது தெருவித்து இருகின்றனர்.

இரட்டை சகோதரிகள் இரட்டை சகோதரிகள்

இரட்டை சகோதரிகள்

இருப்பினும் 62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நலப் பிரச்னையால் தற்போது உயிரிழந்திருக்கின்றனர். இருவரும் பட்டப்படிப்பு படித்து வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். மேலும் கடந்த 2007-ம் ஆண்டில் உலகின் மிக வயதான ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர். இவர்களுடைய இறப்புக்கு கின்னஸ் அமைப்பு உட்பட உலக அமைப்புகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

Previous Post

திருச்சியில் தங்கத்தின் விலை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

Next Post

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகிறார் லாரன்ஸ் வோங் | Makkal Osai

Next Post
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகிறார் லாரன்ஸ் வோங் | Makkal Osai

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகிறார் லாரன்ஸ் வோங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin