02

இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் எந்த ரயில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியுமா? விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் முதல் இடத்தில் உள்ளது. திப்ருகர்-கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரயில், 4,234 கி.மீ. தூரத்தை 75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது 9 மாநிலங்கள் வழியாக செல்கிறது. 59 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)