• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் மிக உயரமான குடியிருப்பு கோபுரம் இதுதான்..! மொத்தம் எத்தனை அடி உயரம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
October 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகின் மிக உயரமான குடியிருப்பு கோபுரம் இதுதான்..! மொத்தம் எத்தனை அடி உயரம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயரமான கட்டடங்களுக்கு பெயர் பெற்ற பிரேசிலின் பால்னேரியோ கம்போரியில், உலகின் மிக உயரமான குடியிருப்பு கோபுரம் தற்போது கட்டப்படவுள்ளது. 1,670 அடி (509 மீட்டர்) உயரமுள்ள ‘சென்னா டவர்’ பிரேசிலின் சிறந்த ஃபார்முலா ஒன் ஓட்டுநர் அயர்டன் சென்னாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பிரேசிலிய கலைஞரும் அயர்டன் சென்னாவின் மருமகளுமான லாலாலி சென்னாவால் வடிவமைக்கப்பட்ட வானளாவிய கட்டடம், ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் பிற அரசாங்க அனுமதிகளை பெற்றுள்ளது. இந்த கோபுரத்தின் கட்டுமான பணிக்கு சுமார் ரூ.4,700 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Also Read:
New Excise Policy : அமலுக்கு வரும் புதிய கலால் கொள்கை… இனி ரூ.99-க்கு மது வாங்கலாம்.. எங்கு தெரியுமா?

தற்போது, ​​நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மத்திய கோபுரம், உலகின் மிக உயரமான குடியிருப்பு வானளாவிய கட்டடமாகும். இதன் உயரம் 472.4 மீட்டர்.  மத்திய கோபுரத்தை விட சென்னா டவர் 36.6 மீட்டர் உயரமாக இருக்கும் என கூறப்படுகிறது. அயர்டன் சென்னா, மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் உள்ள மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

விளம்பரம்
வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது.!


வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது.!

சென்னா மெக்லாரனுடன் இணைந்து மூன்று ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.  இந்நிலையில், சென்னா 1994ல் ஒரு பந்தய விபத்தில் உயிரிழந்தார். பளபளக்கும் கண்ணாடி, வானளாவிய கட்டடம் மற்றும் அதன் உச்சியில் இயங்கும் விளக்குகள் ஆகியவை இரவில் நகரத்தை பிரகாசிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.

.

Read More

Previous Post

ISRAEL VS IRAN WAR | இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்… – News18 தமிழ்

Next Post

‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ – இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை | Israeli forces issue fresh evacuation warning to civilians in Lebanon

Next Post
‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ – இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை | Israeli forces issue fresh evacuation warning to civilians in Lebanon

‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ - இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை | Israeli forces issue fresh evacuation warning to civilians in Lebanon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin