இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தால் கட்டுமான வேகம் அதிகரித்ததோடு, மனித உழைப்பிற்கான செலவும், பணியிட ஆபத்துகளும் பெருமளவில் குறைந்தன. தற்போது இந்த நிலையம் தென்மேற்கு சீனாவைச் செங்டூ, வுஹான், ஷியான், குன்மிங் மற்றும் பெய்ஜிங் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைப்பதன் மூலம், அந்நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக மாறியுள்ளது.

