• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: 126-வது இடத்தில் இந்தியா | Finland tops list of world s happiest countries India at 126

GenevaTimes by GenevaTimes
March 21, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம்: 126-வது இடத்தில் இந்தியா | Finland tops list of world s happiest countries India at 126
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒட்டாவா: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை கனடா பொருளாதார நிபுணர் ஜான் எப் ஹெலிவெல், ரிச்சர்ட் லயார்ட், ஜெப்ரி சாக்ஸ், ஜேன் இமானுவேல் டி நெவி, லாரா பி அகினின் மற்றும் ஷன் வாங் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலிபான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்படுகிறது. இதில் முதல் 20 இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த இரண்டு நாடுகளும் முதல் 20 இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்கா 23-வது இடத்திலும் ஜெர்மனி 24-வது இடத்திலும் உள்ளன. கோஸ்டாரிகா (12), குவைத் (13) ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.



Read More

Previous Post

தென்னை மகத்துவ மையத்தில் நவீன தொழில்நுட்பங்கள்: உடுமலையில் கண்டு வியந்த குஜராத் விவசாயிகள் | Modern Techniques at the Coconut Magnificence Center: Gujarat Farmers were Surprised to See on Udumalai

Next Post

டாமன்சாரா மாலில் 500,000 ரிங்கிட்க்கும் அதிகமான பணம் அடங்கிய பணப்பையைக் கண்டெடுத்தார் – Malaysiakini

Next Post
டாமன்சாரா மாலில் 500,000 ரிங்கிட்க்கும் அதிகமான பணம் அடங்கிய பணப்பையைக் கண்டெடுத்தார் – Malaysiakini

டாமன்சாரா மாலில் 500,000 ரிங்கிட்க்கும் அதிகமான பணம் அடங்கிய பணப்பையைக் கண்டெடுத்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin