• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு…. மக்கள் கடும் அவதி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு…. மக்கள் கடும் அவதி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 23, 2026 11:25 AM IST

தொடர்ந்து வரும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News18
News18

உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள நோவா இகுவாசுவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

இதேபோல், பெருவின் பியூரா பகுதியில் உள்ள அயபாகாவில் கனமழையைத் தொடர்ந்து சிங்னிஃபிகாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள பாங்கெப் பகுதிக்குட்பட்ட மண்டலேலில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், செகேரி மாவட்டத்தில் உள்ள பசார் சென்ட்ரல் முழங்கால் அளவு நீரில் மக்கள் கடந்து சென்றனர்.

This morning, People were waking others up for Sahur as floodwaters reached knee level behind Pasar Sentral Segeri, Segeri District, South Sulawesi, Indonesia. pic.twitter.com/swX7UzrEcp


— Weather Monitor (@WeatherMonitors) February 22, 2026

அர்ஜெண்டினாவின் மெண்டோசாவில் பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து வரும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 23, 2026 11:25 AM IST

Read More

Previous Post

Madurai Gold Rate: வார ஆரம்பமே ஷாக் அப்பு… ரூ.1,20,000 – ஐ நெருங்கும் தங்கம் – மதுரையில் 1 சவரன் நகை ரேட் இது தான்…

Next Post

22 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 42 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ததோடு 4 பேர் கைது | Makkal Osai

Next Post
22 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 42 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ததோடு 4 பேர் கைது | Makkal Osai

22 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 42 சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்ததோடு 4 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin