உலகின் டாப் 5 பணக்கார குடும்பங்களின் பட்டியல்… இந்தியர்கள் யாரும் இருக்காங்களா?!!
5. அல் தானி குடும்பம் (கத்தார்) – கத்தாரின் ஆட்சியாளர்கள் குடும்பமாக அல் தானி உள்ளது. பரந்த எண்ணெய் வளம் மற்றும் எரிவாயு வளங்களால், அல் தானி குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக 5 ஆம் இடத்தில் உள்ளது.