• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலகின் டாப் 20 மாசுபட்ட நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது.. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. முழு விவரம் இதோ!

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உலகின் டாப் 20 மாசுபட்ட நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது.. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. முழு விவரம் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 11, 2025 4:30 PM IST

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir-ன் உலக காற்று தர அறிக்கை 2024, உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

News18News18
News18

உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, அசாமில் உள்ள பைர்னிஹாட் (Byrnihat) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024, உலகளவில் டெல்லி மிகவும் மாசுபட்ட தலைநகராக தொடர்கிறது என்றும், 2023ல் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா 2024ல் உலகின் ஐந்தாவது மாசுபட்ட நாடாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் PM2.5 செறிவு 2024 இல் 7 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சராசரியாக ஒரு கன மீட்டருக்கு 50.6 மைக்ரோகிராம் என்றும், 2023 இல் ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்றும் அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 6 இந்தியாவில் உள்ளது.

இதில், டெல்லி தொடர்ந்து அதிக மாசு அளவைப் பதிவு செய்துள்ளது. ஆண்டு சராசரி PM2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 91.6 மைக்ரோகிராம், 2023 இல் ஒரு கன மீட்டருக்கு 92.7 மைக்ரோகிராம் என்பதிலிருந்து கிட்டத்தட்ட மாறாமல் அப்படியே உள்ளது.

மாசுபட்ட இந்திய நகரங்கள்

உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் உள்ள 13 இந்திய நகரங்கள் பைர்னிஹாட், டெல்லி, முல்லன்பூர் (பஞ்சாப்), ஃபரிதாபாத், லோனி, டெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகும். ஒட்டுமொத்தமாக, இந்திய நகரங்களில் 35 சதவீதம் வருடாந்திர PM2.5 அளவுகள் WHO வரம்பான ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் என்பதை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. காற்று மாசுபாடு இந்தியாவில் ஒரு கடுமையான சுகாதார அபாயமாக உருவாகியுள்ளது.

Also Read: ஆதார், பள்ளி ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாமா?.. மத்திய அரசு விளக்கம்!

பிரச்சனைகள்

PM2.5 என்பது 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான காற்று மாசுபாட்டின் சிறிய துகள்களைக் குறிக்கிறது. அவை நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் நுழைந்து சுவாசப் பிரச்சனைகள், இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். வாகன வெளியேற்றம், தொழில்துறை உமிழ்வு மற்றும் மரம் அல்லது பயிர் கழிவுகளை எரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், உமிழ்வுச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது மிக முக்கியம். தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தளங்கள் குறுக்கு வழிகளை எடுப்பதற்கு பதிலாக விதிமுறைகளுக்கு இணங்கி உமிழ்வைக் குறைக்க உபகரணங்களை நிறுவ வேண்டும்  என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் கூறினார்.

First Published :

March 11, 2025 4:30 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உலகின் டாப் 20 மாசுபட்ட நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது.. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. முழு விவரம் இதோ!

Read More

Previous Post

நாடாளுமன்றத்துக்கு வரும் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை

Next Post

மறதியில் சாம்பியன்ஸ் கோப்பையை விட்டுச் சென்ற ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ

Next Post
மறதியில் சாம்பியன்ஸ் கோப்பையை விட்டுச் சென்ற ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ

மறதியில் சாம்பியன்ஸ் கோப்பையை விட்டுச் சென்ற ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin