உலகின் சிறந்த பூந்தோட்டங்கள் தரவரிசைப்பட்டியல் TikTok,Instagram, Tripadvisor,கூகுள் தேடல் முடிவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது.
சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டம் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகம் இடம்பெற்ற பூந்தோட்டம் என்ற பெருமையைச் சேர்த்துள்ளது.

