• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியல் – இந்தியாவுக்கு கிடைத்த இடங்கள் எத்தனை! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 20, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியல் – இந்தியாவுக்கு கிடைத்த இடங்கள் எத்தனை! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் பள்ளிகளை உலகெங்கும் அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 5 பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.

உலகின் முதல் 10 பள்ளிகளுக்கு ‘உலகின் சிறந்த பள்ளி’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. T4 Education UK என்ற அமைப்பு தயாரிக்கும் பட்டியலில், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள் பல்வேறு பிரிவுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த பள்ளிகளுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

இந்த பட்டியலில் மும்பை பப்ளிக் பள்ளியின் எல்கே வாஜி இண்டர்நேஷனல் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளி வலுவான கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதாகவும், புதுமையாகவும் செயல்படுவதாகவும் T4 கல்வி நிறுவனர் விகாஸ் போடா தெரிவித்துள்ளார். பள்ளியில் இதுபோன்ற விஷயங்கள், மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மூலம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாழ்க்கையின் முக்கிய நீரோட்டத்திற்கு வருவதற்கு இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது. சமூக ஒத்துழைப்பு பிரிவில் உலகின் சிறந்த முதல் 10 இடங்களில் இந்த பள்ளி இடம்பெற்றுள்ளது.

விளம்பரம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் உள்ள சிஎம் ரைஸ் மாடல் எச்.எஸ்.எஸ். என்ற அரசுப் பள்ளி, உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது. பட்டியல், பழங்குடியின குழந்தைகளை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலும், சுகாதாரம், கல்வி, சத்தான உணவு ஆகியவற்றிலும் சிறந்த விளங்கும் இந்த பள்ளி, மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திசை காட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் உள்ள GHSS வினோபா அம்பேத்கர் பள்ளி, பொதுக் கல்வியில் புதுமையாக விளங்கி வருகிறது. மழலையர் பள்ளி முதல் இடைநிலை வரை கல்வி வரை பயிற்றுவிக்கும் இந்த பள்ளி, முதலில் பழங்குடியின பெண்களின் கல்விக்காக கட்டப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க : தொடரும் முறைகேடுகள்… ரத்து செய்யப்பட்ட நெட் தேர்வு!

டெல்லி பசந்த் குஞ்சில் இருக்கும் ரியான் இண்டர்நேஷனல் பள்ளியில், மழலையர் பள்ளி முதல் மேல்நிலை வரை வகுப்புகளை நடத்துகிறது. நீர் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்காக, ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் உயிர்வாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்களை பள்ளி உருவாக்கியுள்ளது. இந்த பள்ளி உலகின் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது.

.

Read More

Previous Post

Gold Rate Today | மீண்டும் எகிறியது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

Pemandu maut lori terjunam dalam lubang jalan mendap | Makkal Osai

Next Post
Pemandu maut lori terjunam dalam lubang jalan mendap | Makkal Osai

Pemandu maut lori terjunam dalam lubang jalan mendap | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin