• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குகிறது” – பிரதமர் மோடி பெருமிதம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குகிறது” – பிரதமர் மோடி பெருமிதம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 5:05 PM IST

Bharat Innovates | புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே இருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியப் புத்தொழில் மாநாட்டில் பிரதமர் மோடி
இந்தியப் புத்தொழில் மாநாட்டில் பிரதமர் மோடி

உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸில் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார். நைஸ் நகரில் 2026ஆம் ஆண்டுக்கான இந்தியப் புத்தொழில் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தாக்கம், தொழில்நுட்பம், இளைஞர்களின் விருப்பம் ஆகியவை நாட்டின் இலக்கை எட்டுவதுடன் எதிர்காலத்தையும் வடிவமைப்பதாகக் கூறினார். மேலும், உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

#WATCH | Nice, France: At ‘Bharat Innovates’ inauguration event, PM Narendra Modi says, “Several VCs (Venture Capitalists) and Industry leaders are a part of this event today. I would like to appreciate young innovators who have come here from India. Instead of walking the old… pic.twitter.com/8qt36vfhzD


— ANI (@ANI) June 14, 2026

உலகில் பலதரப்பட்ட நாடுகள் வர்த்தகம், தொழில் உள்ளிட்டவற்றுக்காக மற்ற நாடுகளுடன் கைகோர்க்கும் நிலையில், ஒரு சில நாடுகளில் மட்டுமே இலக்கு, தொலைநோக்கு பார்வை ஆகியவை ஒன்றிணைவதாகவும், அதேபோல்தான் இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவு என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்கும் நாடாக இந்தியா விளங்குகிறது” – பிரதமர் மோடி பெருமிதம்

Read More

Previous Post

RBI: சிபில் ஸ்கோர் 730-க்குக் கீழ் இருக்கிறதா? இனி பேங்கில் லோன் வாங்குவது கஷ்டம்

Next Post

விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு

Next Post
விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு

விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin