• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்தியா, இலங்கை.. பாக். அணிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்தியா, இலங்கை.. பாக். அணிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 02, 2025 8:19 PM IST

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்த உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 8 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், அந்த அணி பங்கேற்கும் போட்டிகள் எதுவும் இந்தியாவில் நடைபெறாது. அந்த வகையில், பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் பெங்களூரு, சின்னசாமி, கௌகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய மைதானங்களும், இலங்கையில் கொழும்பு பிரேமதாசா மைதானமும் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளன.

தற்போது நடைபெற உள்ளது 13-வது ஐசிசி உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடராகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

First Published :

June 02, 2025 8:19 PM IST

Read More

Previous Post

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 9 சதவீதம் அதிகரிப்பு

Next Post

Tamilmirror Online || பதவியேற்ற மறுநாளே கவுன்சிலர் பரிதாப மரணம்

Next Post
Tamilmirror Online || பதவியேற்ற மறுநாளே கவுன்சிலர் பரிதாப மரணம்

Tamilmirror Online || பதவியேற்ற மறுநாளே கவுன்சிலர் பரிதாப மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin