• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை வென்ற கேப்டனுக்கு புற்றுநோய்… மூக்கில் அறுவை சிகிச்சை.. கவலையில் ரசிகர்கள்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை வென்ற கேப்டனுக்கு புற்றுநோய்… மூக்கில் அறுவை சிகிச்சை.. கவலையில் ரசிகர்கள்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 28, 2025 7:47 AM IST

மைக்கேல் கிளார்க்கிற்கு 6வது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை; 44 வயதில், 115 டெஸ்ட், 245 ஒருநாள், 34 டி20 போட்டிகள், 17,112 ரன்கள், ஆஸ்திரேலியாவில் அதிகம் பாதிப்பு.

Rapid Read

முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்கிற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் மூக்கின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது மூக்கின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரும் முன் காப்பதே சிறந்தது என்றும், தன்னை பொறுத்தவரை அடிக்கடி உடல் பரிசோதனை மேற்கொள்வது முக்கியம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பரிசோதனை செய்ததாலேயே, புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடிந்தது என்றும் கிளார்க் கூறியிருக்கிறார்.

44 வயதாகும் கிளார்க், 2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின், தொடர் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து உலகக்கோப்பை வென்றுகொடுத்த கிளார்க், மொத்தமாக அந்த அணிக்காக 115 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டில் 17,112 ரன்கள் எடுத்துள்ளார். 2004 முதல் 2015 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவருக்கு 2006-ல் தோல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த வகையான புற்றுநோய் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஏற்படுவது தெரியவந்திருக்கிறது. மூன்றில் இரண்டு ஆஸ்திரேலியர்களுக்கு 70 வயதிற்குள் தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவது அந்த நாட்டில் வழக்கமாக வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஹக் ஜாக்மேன் என்பவரும் தோல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

August 28, 2025 7:40 AM IST

Read More

Previous Post

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு… இந்தியாவுக்கான பாதிப்புகள் என்ன? இறக்குமதி முதல் பொருளாதாரம் வரை! | இந்தியா

Next Post

வெளிநாட்டில் கல்வி… இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை 10 ஆண்டுகளில் கிடுகிடு உயர்வு..! | வணிகம்

Next Post
வெளிநாட்டில் கல்வி… இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை 10 ஆண்டுகளில் கிடுகிடு உயர்வு..! | வணிகம்

வெளிநாட்டில் கல்வி... இந்திய குடும்பங்கள் செலவழிக்கும் தொகை 10 ஆண்டுகளில் கிடுகிடு உயர்வு..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin