• Login
Tuesday, February 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 10, 2026 7:33 PM IST

இன்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஃபின் ஆலன் - டிம் செய்பர்ட்
ஃபின் ஆலன் – டிம் செய்பர்ட்

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற சாதனையை இன்று நியூசிலாந்து அணி ஏற்படுத்தியுள்ளது. அதுவும் டி20 போட்டியில் நியூசிலாந்து ஏற்படுத்தியிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

இன்று நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது. இதனை சேஸிங் செய்த நியுசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் டிம் செய்பர்ட் இணை 175 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்து அனைத்து விதமான உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களுக்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி 170* ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் குயிண்டன் டி காக் ஜோடி 168 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கையின் ஜாம்பவான்களான குமார் சங்கக்காரா மற்றும் மகேல ஜெயவர்த்தனே ஜோடி 166 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Read More

Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கு… நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்! | வணிகச் செய்திகள்

Next Post
‘மன்னா’ ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்! | வணிகச் செய்திகள்

‘மன்னா' ஹெல்த் மிக்ஸ் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்… இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டம்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin