• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை டி20 தொடர்.. அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல்.. விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
உலகக்கோப்பை டி20 தொடர்.. அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறுவதில் சிக்கல்.. விபரம் என்ன? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 23, 2026 1:11 PM IST

அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி அதிக ரன்கள் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகியுள்ளது.

News18
News18

உலகக் கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பை சிக்கலாக்கி உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியால் இந்திய அணியின் ரன் ரேட் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியாவுடன், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டம் நிறைவு பெற்ற நிலையில், ஜிம்பாப்வே அணியை வரும் வியாழக்கிழமை சென்னையிலும், மார்ச் 1ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியை கொல்கத்தாவிலும் இந்தியா எதிர்கொள்கிறது.

இந்த 2 ஆட்டங்களிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதேநேரம்  தென் ஆப்பிரிக்கா அணியும், ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்த வேண்டும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் தோல்வியை தழுவினால், வெஸ்ட் இண்டீஸுக்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு  கேள்விக்குறியாகும்.

Read More

Previous Post

தபால் திணைக்களத்தின் வருமான இலக்கு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

பொலிஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பல கோடி மோசடி: சிஐடி அதிரடி விசாரணை! – Sri Lanka Tamil News

Next Post
பொலிஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பல கோடி மோசடி: சிஐடி அதிரடி விசாரணை! – Sri Lanka Tamil News

பொலிஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பல கோடி மோசடி: சிஐடி அதிரடி விசாரணை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin