• Login
Sunday, February 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வி.. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வி.. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது… | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 11:47 PM IST

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 42 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

News18
News18

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடர்ந்தபோது அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் 4 ரன்னிலும், குவின்டன் டி காக் 6 ரன்னிலும் அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது. அதைத் தொடர்ந்து இணைந்த டெவால்டு ப்ரெவிஸ் – டேவிட் மில்லர் இணை பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடி ரன்களை சேர்த்தது.

ப்ரெவிஸ் 45 ரன்களும், டேவிட் மில்லர் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா அணி.

இதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் வெளியேற, அபிஷேக் சர்மா 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 42 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

First Published :

Feb 22, 2026 11:47 PM IST

தமிழ் செய்திகள்/விளையாட்டு/IPL/

உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வி.. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது…

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் களத்தடுப்பிலீடுபடவுள்ள இலங்கை

Next Post

பந்திங்கில் வீடு புகுந்து திருட முயன்ற 25 வயது இளைஞர் கைது | Makkal Osai

Next Post
பந்திங்கில் வீடு புகுந்து திருட முயன்ற 25 வயது இளைஞர் கைது | Makkal Osai

பந்திங்கில் வீடு புகுந்து திருட முயன்ற 25 வயது இளைஞர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin