• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கால்ப்பந்து உலகக்கிண்ண தொடரின் அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.

அவுஸ்திரோலியா அணியை 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நிலையில் அமெரிக்கா இந்த வெற்றியை பெற்றுள்ளது.


நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் புலிசிக் இல்லாமலேயே தங்களால் வெற்றி பெற முடியும் என்பதை அமெரிக்கா இந்த ஆட்டத்தில் நிறுபித்துள்ளது.


ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கேமரூன் பர்கெஸ்(அவுஸ்திரேலியா) அடித்த சுயகோல் மூலம் முன்னிலை பெற்ற அமெரிக்கா, முதல் பாதியில் மற்றுமொரு கோல் அடித்து வெற்றியை முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

அமெரிக்க அணி வெற்றி


இந்நிலையிலி இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதைனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் அமெரிக்க அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா | First Team To Qualify For The Knockout Round Fifa


குழுநிலைப் போட்டிகளில் இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருந்தபோதிலும், அமெரிக்கா ஆறு புள்ளிகளைப் பெற்று நாக்-அவுட் சுற்றுகளில் தனது இடத்தை உறுதி செய்தது.



வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், அமெரிக்கா அணி துருக்கியை எதிர்கொண்டு ‘டி’ பிரிவுக்கான தனது முதல் சுற்று ஆட்டத்தை நிறைவு செய்யவுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

குற்றவாளிகளுக்கு செக்… மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய செயலி… இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Next Post
குற்றவாளிகளுக்கு செக்… மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய செயலி… இதன் சிறப்பம்சங்கள் என்ன?

குற்றவாளிகளுக்கு செக்... மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய செயலி... இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin