• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உரிமை கோரப்படாத ரூ.880 கோடி: எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி? | LIC Unclaimed policy value Rs 880 crore How to check claims

GenevaTimes by GenevaTimes
December 18, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உரிமை கோரப்படாத ரூ.880 கோடி: எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி? | LIC Unclaimed policy value Rs 880 crore How to check claims
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) பாலிசி முதிர்வு பெற்றும் அதற்கான தொகையை பாலிசிதாரர்கள் உரிமை கோராமல் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2023-24 நிதி ஆண்டில் மட்டும் 3.72 லட்சம் பாலிசிதாரர்கள் முதிர்வு பெற்ற தங்கள் பாலிசிக்கான உரிமை தொகையை கோராமல் உள்ளனர். இதன் மதிப்பு மட்டுமே ரூ.880 கோடி என தகவல்.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியை கடந்தது. கடந்த 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இது, ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது.

உரிமை கோரப்படாத எல்ஐசி பாலிசி கிளைம்களை சரிபார்ப்பது எப்படி?

  • எல்ஐசி-யின் https://licindia.in/home என்று தளத்துக்கு பாலிசிதாரர்கள் செல்ல வேண்டும்
  • அதில் வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு சென்று ‘Unclaimed Amounts of Policy Holders’-னை தேர்வு செய்ய வேண்டும்
  • அதில் பாலிசி எண், பாலிசிதாரரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பான் கார்ட் விவரங்களை உள்ளிட்ட வேண்டும்
  • பின்னர் ‘சப்மிட்’ கொடுத்து பாலிசி கிளைம் சார்ந்த விவரங்களை சரி பார்க்கலாம்

உரிமை கோரப்படாத தொகை என்ன ஆகும்? – 10 ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு பெற்றும் உரிமை கோரப்படாமல் உள்ள பாலிசி தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும் என தகவல்.



Read More

Previous Post

“எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” – அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | tamilnadu chief minister mk stalin wishes cricketer ashwin

Next Post

இணைய முதலீட்டு மோசடியில் ரிம 20 லட்சம் இழந்த 70 வயதான தொழிலதிபர் – Malaysiakini

Next Post
இணைய முதலீட்டு மோசடியில் ரிம 20 லட்சம் இழந்த 70 வயதான தொழிலதிபர் – Malaysiakini

இணைய முதலீட்டு மோசடியில் ரிம 20 லட்சம் இழந்த 70 வயதான தொழிலதிபர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin