விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், 23,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ரசாயன உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், உரங்களைப் பதுக்கினாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் துறை எச்சரித்துள்ளது.
Read More

