• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விரைவில் வரப்போகும் நல்ல செய்தி : அநுர வெளியிட்ட சூசகம்

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விரைவில் வரப்போகும் நல்ல செய்தி : அநுர வெளியிட்ட சூசகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.


தம்புள்ளையில்(dampulla) இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களுக்கு நடந்தது என்ன..! யார் பொறுப்பு

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



தீர்க்கப்படாத கடந்தகால வழக்குகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், “தாஜுதீனின் கொலைக்கு யாரும் பொறுப்புக் கூறப்படவில்லை, லசந்தவின் மரணத்திற்கு இன்னும் பதில் இல்லை, எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விரைவில் வரப்போகும் நல்ல செய்தி : அநுர வெளியிட்ட சூசகம் | Upcoming News On Easter Sunday Attacks


“அமைதியான குடிமக்களுக்கு நீதி வழங்கவும், சாதாரண மக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த வழக்குகள் அனைத்தையும் நாங்கள் தொடர்கிறோம்.

 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்தி

அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்தியை’ எதிர்பார்க்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விரைவில் வரப்போகும் நல்ல செய்தி : அநுர வெளியிட்ட சூசகம் | Upcoming News On Easter Sunday Attacks

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

UPNM மாணவர் மிதித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் – போலீசார் | Makkal Osai

Next Post

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு   | Army officer killed in Jammu and Kashmir encounter

Next Post
ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு   | Army officer killed in Jammu and Kashmir encounter

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு   | Army officer killed in Jammu and Kashmir encounter

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin