• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 31, 2025 5:07 PM IST

மகபூபாபாத்தில் ராஜு உயிரோடு இருந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் சவக்கிடங்கில் தூக்கி போட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

Rapid Read
ஃபைல் படம்
ஃபைல் படம்

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற நபரான ராஜு என்பவர் தனக்கு ஏற்பட்ட கிட்னி பாதிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண மகபூபாபாத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு துணையாக யாரும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்காத சூழலில், இரண்டு நாட்கள் சாப்பாடு இல்லாமல் அங்கேயே காத்திருந்த அவர் மயக்கம் அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில், ராஜூ இறந்து விட்டதாக கருதிய மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர் இறந்துவிட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கூட வந்து பார்க்காத மருத்துவமனை அதிகாரிகள் அவரை தூக்கி மருத்துவமனை சவக்கிடங்கில் போட உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து, சவக்கிடங்கை சுத்தம் செய்த போது ராஜூவின் உடலில் அசைவுகள் இருப்பதை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் பார்த்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ராஜூவின் உடலில் அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜீவுக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 31, 2025 5:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உயிரோடு இருந்த நோயாளி.. சவக்கிடங்கில் தூக்கிப்போட்ட மருத்துவமனை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!

Read More

Previous Post

கலவானையில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

Next Post

IND vs AUS : 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. | விளையாட்டு

Next Post
IND vs AUS : 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. | விளையாட்டு

IND vs AUS : 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin