• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்

GenevaTimes by GenevaTimes
May 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் (Batticaloa) போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த போராட்டமானது இன்றைய தினம் (11.05.2025) மட்டக்களப்பு காந்திப்பூங்கா வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.


“என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

இதன்போது “பரிதாபம் வேண்டாம். பாதுகாப்பு வேண்டும்”, “ஒன்றாய் எழுந்தால் சீண்டல் அழியும்”, “தண்டனை இல்லையெனில் குற்றமும் தொடரும்”, “தண்டனை இல்லையென்பதே குற்றவாளியின் தைரியம்”, “என் உடலை உன் உரிமையென எண்ணாதே’, “அரசின் மௌனம் சீண்டலுக்கான அனுமதிப் பத்திரம்” போன்ற பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். 

உயிரிழந்த அம்ஷிகாவிற்கு நீதிகோரி மட்டக்களப்பில் வெடித்த போராட்டம் | Protest Batticaloa Demanding Justice For Amshika

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது. 


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 



அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

தன் மகள் திருமணத்தில் ஆதரவற்ற 1500 பேருக்கு விருந்தளித்த ஐசரி கணேஷ் | Makkal Osai

Next Post

வழக்கம்போல் செயல்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு | Delhi Airport reports normal operations, warns of possible flight delays

Next Post
வழக்கம்போல் செயல்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு | Delhi Airport reports normal operations, warns of possible flight delays

வழக்கம்போல் செயல்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு | Delhi Airport reports normal operations, warns of possible flight delays

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin