• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கையை வகைப்படுத்திய உலக வங்கி

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கையை வகைப்படுத்திய உலக வங்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை வெற்றிகரமாக மீட்சியடைந்துள்ளதை உலக வங்கி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


நாட்டின் தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி, நிதி மற்றும் சுற்றுலாத் துறைகளின் சிறப்பான வளர்ச்சி காரணமாக 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.


இதன் காரணமாக, உலக வங்கி இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமானப் பொருளாதார’ நாடாக வகைப்படுத்தியுள்ளது.


எனினும், இலங்கை இந்த வருமான வரம்பை மிகக் குறைந்த அளவிலேயே கடந்துள்ளது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, இலங்கையின் இந்த பொருளாதார மீட்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை அங்கீகரித்துள்ளது.


நாட்டில் முதலீடுகளை அதிகரித்தல், போட்டித்திறனை மேம்படுத்துதல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. (a)



Read More

Previous Post

E25 பெட்ரோல் வந்தாச்சு.. மக்களே உஷார்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | India Starts Testing E25 Petrol: Government Plans to Increase Ethanol Blending to 25%

Next Post

பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் ஆப்கானிஸ்தான்.. ஐஎஸ்ஐஸ் – கே அமைப்பினரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் | Afghanistan launches drone attacks on Pakistan’s ISIS – K bases

Next Post
பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் ஆப்கானிஸ்தான்.. ஐஎஸ்ஐஸ் – கே அமைப்பினரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் | Afghanistan launches drone attacks on Pakistan’s ISIS – K bases

பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் ஆப்கானிஸ்தான்.. ஐஎஸ்ஐஸ் – கே அமைப்பினரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் | Afghanistan launches drone attacks on Pakistan's ISIS - K bases

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin