• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உயரமான மலைகளில் ஏறி சாதித்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு | Muthamizh Selvi, the first woman from TN to summit Mount Everest

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உயரமான மலைகளில் ஏறி சாதித்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு | Muthamizh Selvi, the first woman from TN to summit Mount Everest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.

இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் 16-ல், 7வது கண்டமாக, வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மலை சிகரத்தில் ஏரி சாதனை படைத்தார்.

இதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து நேற்று திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில், உறவினர்கள், நண்பர்கள், பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.



Read More

Previous Post

காலிஸ்தான் தீவிரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது | Khalistani terrorist Happy Passia arrested in US

Next Post

மாதம் வெறும் ரூ.50 எடுத்து வைங்க.. ரூ.35 லட்சம் காப்பீடு கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post
மாதம் வெறும் ரூ.50 எடுத்து வைங்க.. ரூ.35 லட்சம் காப்பீடு கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

மாதம் வெறும் ரூ.50 எடுத்து வைங்க.. ரூ.35 லட்சம் காப்பீடு கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin