• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் சந்திரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு 7 இல் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எதிர்வரும் சில நாட்களில் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவர் தமது சில உடைமைகளை அந்த வீட்டில் இருந்து தற்போது வெளியேற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து பல முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.


இந்நிலையில் வெளியேறுவதற்கு கால அவகாசம் கோரியிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார்.  R



Read More

Previous Post

இன்ப்ளூயன்ஸா அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் – Malaysiakini

Next Post

“நக்சல் வன்முறையின் அடையாளமாக இருந்த சத்தீஸ்கர் இன்று செழிப்பின் சின்னம்…” – பிரதமர் மோடி | From Maoist violence to symbol of prosperity and security, Chhattisgarh’s journey inspiring: PM Modi

Next Post
“நக்சல் வன்முறையின் அடையாளமாக இருந்த சத்தீஸ்கர் இன்று செழிப்பின் சின்னம்…” – பிரதமர் மோடி | From Maoist violence to symbol of prosperity and security, Chhattisgarh’s journey inspiring: PM Modi

“நக்சல் வன்முறையின் அடையாளமாக இருந்த சத்தீஸ்கர் இன்று செழிப்பின் சின்னம்...” - பிரதமர் மோடி | From Maoist violence to symbol of prosperity and security, Chhattisgarh's journey inspiring: PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin