• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

உத்தர பிரதேசத்தில் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பெண்கள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
உத்தர பிரதேசத்தில் நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பெண்கள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள சாந்த் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் கடந்த 5-ந்தேதி, அங்குள்ள ரோஹ்டா சாலையில் 5 நாய்க்குட்டிகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விலங்குகள் நல அமைப்பு பொதுச் செயலாளர் அன்ஷுமாலி வஷிஷ்ட் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சில தினங்களுக்கு முன்பு 5 குட்டிகளை ஈன்ற நிலையில், அந்த நாய்க்குட்டிகளின் சத்தத்தால் எரிச்சலடைந்த 2 பெண்கள், அவற்றின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சோபா மற்றும் ஆர்த்தி ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 325-ன் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleKetua Polis Johor nafi bersara



Read More

Previous Post

அதிக நன்கொடை வழங்கியோரில் ஷிவ் நாடார் முதலிடம் | HCL Shiv Nadar Tops Hurun India Philanthropy List 2024

Next Post

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர நடவடிக்கை

Next Post
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் : அநுர நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin