• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தராகண்ட் அதி கனமழை வெள்ளம்.. 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உத்தராகண்ட் அதி கனமழை வெள்ளம்.. 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 05, 2025 9:16 PM IST

வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

வெள்ள பாதிப்பு பகுதிகள்வெள்ள பாதிப்பு பகுதிகள்
வெள்ள பாதிப்பு பகுதிகள்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வாடிக்கை. இந்தப் பகுதியின் அருகே தராலி எனும் கிராமம் அமைந்துள்ளது.

மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் உள்ளூர்வாசிகள் வசித்துவருகின்றனர். மேலும், சுற்றுலாப்பயணிகளுக்காக பல ஓட்டல்களும் அமைந்துள்ளன.

இந்நிலையில், கீர் கங்கா பகுதியில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு மிக கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தராலி கிராமத்தில் இருந்த பல வீடுகளும், ஓட்டல்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சில தகவல்கள் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறுகின்றன. இருப்பினும் இவை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் அதிகனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 05, 2025 9:16 PM IST

Read More

Previous Post

இலங்கைக்கு சீனாவினால் கையளிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண உபகரணங்கள்

Next Post

சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா – பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு | Makkal Osai

Next Post
சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா – பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு | Makkal Osai

சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா - பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin