• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 31, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
உத்தரப்பிரதேசத்தில் வீடுவீடாக ஆயுதங்களை வழங்கிய இந்து அமைப்பு! – காவல்துறை எடுத்த நடவடிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 31, 2025 6:36 PM IST

காசியாபாத்தில் ஹிந்து ரக்‌ஷா தள் வீடுவீடாக வாள்கள் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News18
News18

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் வீடு வீடாகச் சென்று வாள்களை விநியோகித்த ஹிந்து ரக்‌ஷா தள் என்ற அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் ஏற்படும் வன்முறையில் இந்துக்கள் குறிவைத்து கொல்லப்படுவதாக கூறி, ஹிந்து ரக்‌ஷா தள் என்ற அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வாள்களைக் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஹிந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி உள்ளிட்ட 16 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || மழை குறித்து இன்று மாலை வெளியான விசேட அறிக்கை

Next Post

Vijay Hazare Trophy : சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த சர்ப்ராஸ் கான்.. | விளையாட்டு

Next Post
Vijay Hazare Trophy : சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த சர்ப்ராஸ் கான்.. | விளையாட்டு

Vijay Hazare Trophy : சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்த சர்ப்ராஸ் கான்.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin