இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டு மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்தாலின் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போது இங்குள்ள நம் சமூகத்தைச் சார்ந்த பலர் பரபரப்பாகி பதற்றமடைந்தது முற்றிலும் அறிவிலித்தனமான ஒரு நிலை என்றே சொல்ல வேண்டும். பெண்களை அனாவசியமாக இழிவுபடுத்தி நையாண்டியாக பேசிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் இது போன்ற அக்கிரமங்கள் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு அரசியல் கூத்து என்பது எல்லாருக்கும் […]
Read More
