• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம் | TN govt proud of cooperative sector that ensures food security

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம் | TN govt proud of cooperative sector that ensures food security
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கான உணவு பாது​காப்பை கூட்​டுறவுத் துறை உறுதி செய்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரிவித்துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்கு முன் தேர்​தல் அறிக்​கை​யில் கூறியபடி, கூட்​டுறவு நிறு​வனங்​களில் ஒரு குடும்​பத்​தில் 5 பவுனுக்கு உட்​பட்டு நகைக்கடன் பெற்ற 11.70 லட்​சம் பயனாளி​களுக்கு ரூ.4,904 கோடி அளவுக்​குத் தள்​ளு​படிச் சான்​றிதழுடன், அவர்​கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்​கப்​பட்​டன.

கூட்​டுறவு நிறு​வனங்​கள் மூலம் வழங்​கப்​பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்​களில் ரூ.2,118.80 கோடி தள்​ளு​படி செய்​யப்​பட்டு 1 லட்​சத்து 1,963 மகளிர் சுய உதவிக் குழுக்​களைச் சார்ந்த 10 லட்​சத்து 56,816 பெண்​கள் பயன்​பெற்​றனர். பயிர்க் கடன்​களை உரிய காலத்​தில் திருப்​பிச் செலுத்​தும் விவ​சா​யிகளுக்கு வட்​டி​யில்​லாப் பயிர்​கடன்​களாக 66 லட்​சத்து 24,955 விவ​சா​யிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

கால்​நடை வளர்ப்பு மற்​றும் அதன் தொடர்​புடைய பணி​களுக்​காக ரூ.6,372.02 கோடி கடனை திமுக அரசு வழங்​கி​யுள்​ளது. சமூக நீதியை மேம்​படுத்​தும் வண்​ணம் 16,578 பணிபுரி​யும் பெண்​களுக்கு ரூ.470.01 கோடி​யும், 49,000 மகளிர் தொழில் முனை​வோருக்கு ரூ.283.27 கோடி​யும் 4,494 நாட்​டுப்​புறக் கலைஞர்​களுக்கு ரூ.18.80 கோடி​யும் கடன்​களாக வழங்​கப்​பட்​டுள்​ளன.

அண்​ணல் அம்​பேத்​கர் வணிக முன்​னோடி திட்​டத்​தில் மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கி​களின் மூலம் ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் 86 துப்​புர​வுப் பணி​யாளர்​களுக்கு கழி​வுநீரகற்று வாக​னங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இது​வரை 9,132 காலிப்​பணியிடங்கள் நிரப்​பப்​பட்​டும், 3,353 காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​புவதற்​கும் தொடர்​புடைய மாவட்ட ஆள்​சேர்ப்பு நிலை​யங்​கள் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

வேளாண்மை உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களின் வர்த்​தகம் ரூ.10283.21 கோடி​யாக உள்​ளது. தமிழகத்​தில் அதிக எண்ணிக்​கையி​லான கூட்​டுறவுச் சங்​கங்​களின் கிடங்​கு​களைக் கிடங்கு மேம்​பாட்டு ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தில் பதிவு செய்ததற்​காக தமிழக அரசுக்கு விருது கிடைத்​துள்​ளது.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் எல்​லோருக்​கும் எல்​லாம் என்​னும் கொள்​கை​படி கூட்​டுறவு அமைப்​பு​கள் தமிழகத்​தில் சிறப்பாகச் செயல்​படு​கின்​றன. ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் தேவை​யான உணவு பாது​காப்பை உறுதி செய்​கின்​றன. மத்​திய அரசின் பா​ராட்​டு​களை​யும் விருதுகளை​யும் பெற்று கூட்​டுறவுத் துறை மூலம் தமிழகம் இந்​தி​யா​வில் உயர்ந்து சிறந்​து விளங்குகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

திருநங்கையாக அடையாளத்தை மாற்றிக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேச நபர் கைது | Bangladeshi man arrested for illegally residing in India as transgender

Next Post

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மசூத் அசார் உள்ளாரா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

Next Post
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மசூத் அசார் உள்ளாரா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மசூத் அசார் உள்ளாரா? வெளியான பரபரப்பு தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin