சிங்கப்பூர்: பள்ளி விடுமுறை நாள்கள் என்பதால் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக பயணம் செய்பவர்கள் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், பயண திட்டத்தில் கூடுதல் நேரத்தைக் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ONE Pass வேலை அனுமதி.. குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் – 4,200 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வரும் மார்ச். 8 (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 18 (திங்கட்கிழமை) வரை பள்ளிகளுக்கு விடுமுறை…
Read More