• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உடைக்கப்படும் போப் பிரான்சிஸின் மீனவர் மோதிரம்.. ஏன் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
உடைக்கப்படும் போப் பிரான்சிஸின் மீனவர் மோதிரம்.. ஏன் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 22, 2025 2:10 PM IST

Pope francis ring | போப் பிரான்சிஸ் மறைவால், அவருக்கு வழங்கப்பட்ட மீனவர் மோதிரம் உடைக்கப்படுகிறது. இது அவரது அதிகாரம் முடிவடைந்ததை குறிக்கும்.

போப் பிரான்சிஸ் மோதிரம்போப் பிரான்சிஸ் மோதிரம்
போப் பிரான்சிஸ் மோதிரம்

போப் பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில், அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த மீனவர் மோதிரம் உடைக்கப்பட இருக்கிறது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்புக்கு அதிகாரம் வழங்கும் வகையில் மீனவர் மோதிரம் வழங்கப்பட்டது. மீனவரான முதல் போப் பீட்டரின் வாரிசு என்பதை குறிக்கும் வகையில் இந்த மோதிரம் போப் பிரான்சிஸுக்கு அணிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க | போப் பிரான்சிஸ் மறைவு.. சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ரோஜிட்டோ.. அப்படி என்றால் என்ன?

இந்த மோதிரத்தில், போப் பீட்டர் படகில் அமர்ந்து கடலில் வலையை வீசுவது போல் உள்ளது. கடவுளின் பக்கம் மனிதர்களை இழுப்பது இதற்கு அர்த்தமாகும். இந்த மீனவர் மோதிரம் உடைக்கப்பட்டால், ஒரு போப்பின் அதிகாரம் முடிந்துவிட்டதாக அர்த்தமாகும். அந்த வகையில் போப் பிரான்சிஸ் அணிந்திருந்த மீனவர் மோதிரம் உடைக்கப்படுகிறது.

First Published :

April 22, 2025 2:09 PM IST

Read More

Previous Post

70% கிரெடிட் கார்டு யூசர்கள் ரிவார்டு பாயின்ட்களை பயன்படுத்துவது இல்லை…! அதிர்ச்சியூட்டும் ஆய்வு தகவல்…

Next Post

7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க…ஆனா எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது.. – காப்புரிமை விவகாரம் கங்கை அமரன் ஆவேசம் | Makkal Osai

Next Post
7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க…ஆனா எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது.. – காப்புரிமை விவகாரம் கங்கை அமரன் ஆவேசம் | Makkal Osai

7 கோடி கொடுத்து பாட்டு போடுறீங்க...ஆனா எங்க பாட்ட போட்ட உடனே விசில் பறக்குது.. - காப்புரிமை விவகாரம் கங்கை அமரன் ஆவேசம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin