• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 5:39 PM IST

மகாராஷ்டிர பால்கர் மாவட்டத்தில், சுடுகாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேய் வேஷம் போட்டு இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்திற்குவந்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

News18News18
News18

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய்-விரார் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சியின் சார்பில் மக்கள் நலன் சார்ந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் வசாய் பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படும் வகையில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளி மைதானம் மற்றும் திறந்தவெளி ஜிம் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரணம், திறந்தவெளி ஜிம் என்பது, மக்கள் செல்ல அச்சப்படும் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ளது தான். இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் மயானத்திற்கு அருகிலேயே எப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

அத்துடன், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க இளைஞர்கள் சிலர் விநோத முறையைப் பின்பற்றியுள்ளனர். பேய்களின் ஆரோக்கியத்திற்காகவா சுடுகாட்டில் ஜிம் அமைக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் வகையில், பேய் வேஷம் போட்டு இளைஞர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

அத்துடன், கையில் பூங்கொத்துடன் சென்று பேய்களுக்கு ஜிம் அமைத்ததற்கு நன்றி என தெரிவிக்கும் வகையில் அதிகாரிகளின் கையில் கொடுத்தனர். வஞ்சப்புகழ்ச்சியாக இளைஞர்கள் தங்களை கலாய்க்கிறார்கள் என்பதை அறியாமல், நகராட்சி அதிகாரிகளும் வாய் விட்டு சிரித்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுடுகாட்டில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களை, வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் நலனுக்கான திட்டங்களை அதிகாரிகள் நிறைவேற்றும் போது கடமைக்காக அல்லாமல், அவற்றை பொறுப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 5:39 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… பேய் வேஷம் போட்டு அதிகாரிகளை அலறவிட்ட இளைஞர்கள்

Read More

Previous Post

அர்ச்சுனா ராமநாதன் CID யில் ஆஜர்

Next Post

பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது…? படிப்படியான வழிமுறைகள்… | வணிகம்

Next Post
பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது…? படிப்படியான வழிமுறைகள்… | வணிகம்

பான் மற்றும் ஆதார் விவரங்களில் உள்ள பிழைகளை எவ்வாறு சரிசெய்வது...? படிப்படியான வழிமுறைகள்... | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin