
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (30) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
அதன்படி, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டம்
ஊவா பரணகம
ஹல்துமுல்ல
வெலிமடை
பசறை
சொரனத்தோட்ட
எல்ல
பதுளை
லுனுகல
கந்தேகெட்டிய
மீகஹகிவுல
பண்டாரவளை
ஹப்புத்தளை
ஹாலியேல
கொழும்பு மாவட்டம்
பாதுக்க
சிதாவாக்க
கண்டி மாவட்டம்
உடுநுவர
பாஸ்பாகே கோரள
பன்வில
தொலுவ
அக்குரணை
துன்பனே
ஹதரலியத்த
உடுதும்பர
யட்டிநுவர
பாதத்தும்பர
குண்டசாலை
தெல்தோட்டை
மாதத்தும்பர
பஹதஹேவாஹேட்ட
கங்வட்ட கோரளை
ஹரிஸ்பத்துவ
பூஜாபிட்டிய
கங்ஹிகல கோரளை
உடபலாத்த
மினிபே
கேகாலை மாவட்டம்
கலிகமுவ
மாவனல்ல
யட்டியந்தோட்டை
தெஹியோவிட்ட
புலத்கொஹுபிட்டிய
ரம்புக்கனை
வரகாபொல
அரநாயக்க
ருவன்வெல்ல
தெரணியகல
கேகாலை
குருநாகல் மாவட்டம்
மாவத்தகம
மல்லவப்பிட்டிய
அலவ்வ
நாரம்மல
பொல்கஹவெல
ரிதிகம
மாத்தளை மாவட்டம்
பல்லேபொல
ரத்தோட்டை
யாதவத்த
நாவுல
லக்கல பல்லேகம
உக்குவெல
மாத்தளை
வில்கமுவ
அம்பன்கங்க கோரளை
நுவரெலியா மாவட்டம்
ஹங்குரன்கெத
மத்துரட்ட
நுவரெலியா
தலவாக்கலை
வலப்பனை
நில்தண்டாஹின்ன
அம்பகமுவ
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு

