நாட்டின் சவால்களை எதிர்கொள்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பகைமைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று ஈப்போவில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் அனாதை இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் உள்ளிட்ட தேவையுள்ளவர்களுக்கு ஷவ்வால் பங்களிப்பாக ரிம 5,000-ஐ வழங்கினார் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறாது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் தீர்வுகளைக் கண்டறிய அனைத்து அரசியல் கட்சிகளும் […]
Read More
