• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உச்சம் தொட்ட தங்கம் – எரிபொருள் விலை…! உலக பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உச்சம் தொட்ட தங்கம் – எரிபொருள் விலை…! உலக பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளது.


அமெரிக்கா தனது இராணுவத் தளவாடங்களை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ள நிலையில், உலகளாவிய மசகு எண்ணெய் விலை 1.6 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 71.49 டொலராகவும், அமெரிக்க மசகு எண்ணெய் 1.74 சதவீதம் உயர்ந்து 66.18 டொலராகவும் பதிவாகியுள்ளது.



இது கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் உயர்வு எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாதுகாப்பான முதலீடு

இதேவேளை, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதால், அதன் விலையும் 2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டொலர் எனும் உச்சத்தை எட்டியுள்ளது.


ஜெனீவாவில் நடைபெற்ற ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த ஆலோசனைகளின்போது, ஈரான் பிரதிநிதிகள் சில “சிவப்பு கோடுகள் (red lines)” குறித்து உடன்பட மறுத்ததே இந்தத் தீவிர நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உச்சம் தொட்ட தங்கம் - எரிபொருள் விலை...! உலக பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி | Global Fuel Gold Price Surge Us Iran Tension 2026



இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் தெரிவித்துள்ளார்.


இரு நாடுகளுக்கும் இடையே உருவெடுத்துள்ள இந்த புவிசார் அரசியல் நெருக்கடி, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு பொருளாதார நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

அவசர ராணுவ சட்டம்: தென் கொரியா முன்னாள் அதிபருக்கு சிறை | Makkal Osai

Next Post

எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

Next Post
எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

எப்ஸ்டீன் விவகாரம்: இங்கிலாந்து அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin