• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு!

GenevaTimes by GenevaTimes
July 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 01, 2025 6:28 PM IST

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடஒதுக்கீட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி கவாய்நீதிபதி கவாய்
நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடஒதுக்கீட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நீதிபதிகள் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு இட ஒதுக்கீடு முறை அமலாகியுள்ளது.

பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் இட ஒதுக்கீடு அமலாகியுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலித் பிரிவிலிருந்து உச்சநீதிமன்றத்தின் 2ஆவது தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய்-இன் பதவிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடஒதுக்கீடு நடைமுறை அமலாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

பல அரசு நிறுவனங்களில், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் கூடாது என நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வினவியுள்ளார்.

சுற்றறிக்கையின்படி, எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவிகிதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும் ஒதுக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 01, 2025 2:23 PM IST

Read More

Previous Post

கொனிபா ஆசியக்கிண்ண உதைபந்தாட்டம் 2025 :வெளியானது போட்டி அட்டவணை

Next Post

புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை | Makkal Osai

Next Post
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை | Makkal Osai

புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin