எல்பிஜி சிலிண்டரின் காலாவதி தேதி எங்கே எழுதப்பட்டிருக்கும்? எரிவாயு சிலிண்டரின் மேற்புறத்தில், கைப்பிடிக்கு அருகில் உள்ள ஒரு உலோகத் தகட்டில் ஒரு குறியீடு எழுதப்பட்டிருக்கும். பொதுவாக, A, B, C அல்லது D என்ற எழுத்துக்களுடன் இரண்டு எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, B-27, D-26 போன்று எழுதப்பட்டிருக்கும்.

