• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்க கிட்ட NPS அக்கவுன்ட் இருக்கா… இனி பேமென்ட்ட ஈஸியா PhonePe மூலமாகவே பண்ணலாம்!!!

GenevaTimes by GenevaTimes
November 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்க கிட்ட NPS அக்கவுன்ட் இருக்கா… இனி பேமென்ட்ட ஈஸியா PhonePe மூலமாகவே பண்ணலாம்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


NPS பேமென்ட்டை இனி PhonePe மூலமாகவே செய்வதற்கான புதிய அம்சம் அறிமுகம். இது பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்க்கலாம்.

நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்காக PhonePe ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. PhonePe கீழ் உள்ள பாரத் கனெக்ட்டின் கீழ் ஒரு புதிய சேமிப்புப் பிரிவை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நேஷனல் பென்ஷன் சிஸ்டத்திற்கான பங்களிப்புகளை செய்யலாம் என்று PhonePe அறிவித்துள்ளது. இந்த அறிமுகம் மூலமாக மில்லியன் கணக்கான யூசர்கள் எந்த ஒரு தடையும் இல்லாமல் பாதுகாப்பான அதே நேரத்தில் எளிமையான முறையில் தங்களுடைய NPS அக்கவுன்டிற்கு PhonePe அப்ளிகேஷன் மூலமாக பணத்தை அனுப்பலாம்.

விளம்பரம்

NPS என்பது தனிநபர் சேமிப்புத் திட்டத்திற்கான ஒரு அற்புதமான வரி சேமிப்பு அஸ்திவாரமாக அமைகிறது. இந்த திட்டம் சேமிப்பு பலன்களை மட்டுமின்றி, ஓய்வு பெற்ற பிறகு ஒரு பெரிய அளவிலான தொகையை தருவதால் ஓய்வு பெற்றவர்களின் எதிர்காலம் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக NPS அக்கவுன்டுகளுக்கு யூசர்கள் அவர்களுடைய பங்களிப்புகளை PFRDA, NSDL, CAMs, KFintech மற்றும் வங்கிகள் மூலமாக செய்து வந்தனர்.

எனினும் இந்த புதிய அம்சத்தின் அறிமுகத்தால் யூசர்கள் டிஜிட்டல் பேமென்ட்களின் பலனை பயன்படுத்திக் கொண்டு PhonePe அப்ளிகேஷன் மூலமாகவே எளிதாக அவர்களுடைய பங்களிப்புகளை செலுத்தலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
FD-யில் இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை போடாதீங்க..? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

PhonePe மூலமாக நேஷனல் பென்ஷன் சிஸ்டம் பேமென்ட்  செலுத்துவது எப்படி?

  • உங்களுடைய PhonePe அப்ளிகேஷனில் ஹோம் ஸ்கிரீனில் உள்ள “ரீசார்ஜ் அண்ட் பே பில்ஸ்” பிரிவின் கீழ் உள்ள “வியூ ஆல்” என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • இங்கு “பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் டாக்சஸ்” என்ற பிரிவின் கீழ் உள்ள நேஷனல் பென்ஷன் சிஸ்டம் ஆப்ஷனை தேர்வு செய்து பின்வரும் விவரங்களை நிரப்புங்கள்.

  • உங்களுடைய 12 இலக்க PRAN எண் அல்லது 10 இலக்க மொபைல் நம்பர், பிறந்த தேதி, டயர், பங்களிப்புத் தொகை இவற்றை நிரப்பிய பிறகு விதிகள் மற்றும் நிபந்தனை பெட்டியை கிளிக் செய்து “கன்ஃபார்ம்” என்பதை தட்டுங்கள்.

  • இப்போது உங்களுடைய NPS முதலீட்டுத் தொகையை ஒருமுறை சரி பார்த்துவிட்டு “ப்ரொசீடு டு பே” என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான பேமென்ட் வழியை தேர்வு செய்து பேமென்டை நிறைவு செய்யவும்.

இதையும் படிக்க:
Gold Loan: தங்க நகை கடன் வாங்க போறீங்களா..? அப்போ இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க..!

“பாரத் கனெக்ட் பிளாட்ஃபார்மில் NPS பிரிவை சேர்ப்பது என்பது ஓய்வு கால திட்டத்திற்கான முதலீடுகளை சமாளிப்பதற்கு தனி நபர்களுக்கு உதவுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைகிறது. இந்த முன்னேற்றம் மூலமாக PhonePe யூஸர்கள் மிக எளிமையாக அப்ளிகேஷனில் அவர்களுடைய NPS அக்கவுன்டுகளில் பணத்தை அனுப்பலாம்” என்று NPCI பாரத் பில் பே லிமிடெட் CEO நோபூர் சத்தூர் பேடி கூறியுள்ளார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

‘சாரே.. கொல மாஸ்’ தோனியை ஓவர்டேக் செய்த சஞ்சு சாம்சன்.. 7000 ரன்களை கடந்து அசத்தல்!

Next Post

கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? – சுந்தர் பிச்சை விளக்கம் | Why Google offers free food to employees ceo Sundar Pichai reveals

Next Post
கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? – சுந்தர் பிச்சை விளக்கம் | Why Google offers free food to employees ceo Sundar Pichai reveals

கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? - சுந்தர் பிச்சை விளக்கம் | Why Google offers free food to employees ceo Sundar Pichai reveals

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin