• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு உள்ளது..? ஆன்லைனில் சரிபார்க்க வழிமுறைகள் இதோ

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு உள்ளது..? ஆன்லைனில் சரிபார்க்க வழிமுறைகள் இதோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்பது ஒரு சிறப்பான ஓய்வுகால சேமிப்பு திட்டமாக அமைகிறது. பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இருவருமே இந்த வழக்கமான சேமிப்பு திட்டத்திற்கு பங்களிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. EPF என்பது ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுவதால் இது ஒரு அற்புதமான ஓய்வு கால சேமிப்பாக அமைகிறது.

இது குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் பங்களிப்பு வடிவமைப்பு என்ன என்பதை முதலில் பார்க்கலாம்.

விளம்பரம்

– ஊழியர் அவருடைய அடிப்படை வருமானத்தில் இருந்து 12 சதவீதத்தை பங்களிக்கிறார். முதல் 3 ஆண்டு சேவையின்போது பெண் ஊழியர்கள் ஒரு சில மாற்றங்களுக்கு ஆளாகலாம்.

– அதே நேரத்தில், உங்களுடைய முதலாளியும் 12 சதவீதத்தை பங்களிப்பார். முதலாளியின் பங்களிப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது: EPF பங்களிப்புகள் மற்றும் எம்ப்ளாயி பென்ஷன் திட்டத்திற்கான (EPS) பங்களிப்புகள். முதலாளியின் பங்களிப்புகள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையாக ஒதுக்கப்படும். உங்களுடைய EPF பேலன்ஸ் தொகையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்.

விளம்பரம்

EPFO மெம்பர் பாஸ்புக் போர்ட்டல்:

பதிவு செய்த நபர்கள் EPFO பாஸ்புக் போர்ட்டலுக்கு சென்று அவர்களுடைய பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்டுகள் பற்றிய விவரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

– அதிகாரப்பூர்வ EPFO மெம்பர் பாஸ்புக் போர்ட்டலுக்கு செல்லவும்.

– உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

– நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் PF அக்கவுண்ட்டை தேர்வு செய்யுங்கள்.

– பரிவர்த்தனை குறித்த வரலாறு மற்றும் தற்போதைய தொகை குறித்து தெரிந்துகொள்ள “View PF Passbook” என்பதை கிளிக் செய்யவும்.

விளம்பரம்

– “View Passbook (New: Yearly)” என்ற ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலமாக ஒரு வருடத்திற்கான பங்களிப்புகளையும் நீங்கள் பார்வையிடலாம்.

UMANG அப்ளிகேஷன்:

UMANG அப்ளிகேஷன் என்பது Unified Mobile Application for New-age Governance என்பதை குறிக்கிறது. இது Government of India (GoI) அறிமுகப்படுத்திய ஒரு பயனுள்ள கருவியாக திகழ்கிறது. பல்வேறு விதமான அரசு சம்பந்தப்பட்ட சேவைகளை எளிமையாக்கி, குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை வழங்குவதே இதன் நோக்கம்.

படி 1: முதலில் UMANG அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

விளம்பரம்

படி 2: பின்னர் அப்ளிகேஷனை திறந்து EPFO பிரிவுக்கு செல்லவும்.

படி 3: உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்யவும்.

படி 4: இப்பொழுது உங்களுடைய EPF பேலன்ஸ் மற்றும் பிற விவரங்களை உங்களால் காண முடியும்.

EPF பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில ஆஃப்லைன் வழிகளும் உள்ளன.

Also Read : அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு… இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்… ஐடி ஊழியரின் சாதனை கதை!

விளம்பரம்

SMS: உங்களுடைய யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தால் 7738299899 என்ற எண்ணுக்கு நீங்கள் SMS அனுப்பலாம். அந்த மெசேஜ் பின்வரும் வடிவத்தில் இருக்க வேண்டும்: EPFOHO UAN ENG (UAN இடத்தில் உங்களுடைய அசல் UAN ஐ டைப் செய்யுங்கள் மற்றும் ENG என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யவும்). ஒரு சில வினாடிகளிலேயே உங்களுடைய தற்போதைய EPF பேலன்ஸ் பற்றிய தகவலை SMS மூலமாக பெறுவீர்கள்.

விளம்பரம்

மிஸ்டு கால்: உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்தால் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். அதன் பிறகு போன் கால் ஆட்டோமேட்டிக்காக துண்டிக்கப்படும். பின்னர் உங்களுக்கு EPF சம்பந்தப்பட்ட விவரங்கள் SMS மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

.

Read More

Previous Post

USA vs CAN Result: டி20 உலகக் கோப்பை கோலாகல தொடக்கம்.. முதல் மேட்ச்சில் அமெரிக்கா வெற்றி

Next Post

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Makkal Osai

Next Post
அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Makkal Osai

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin