07

அதன்படி 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.5000 உள்ளவர்கள் ரூ.30,000 பயனடைவார்கள். இதேபோல அடிப்படை சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்கள் ரூ.40,000 மற்றும் 10,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ரூ.50,000 பெறுவர்.
&w=750&resize=750,375&ssl=1)
