• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உக்ரைன் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா… 13 பேருக்கு நேர்ந்த துயரம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 30, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
உக்ரைன் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா… 13 பேருக்கு நேர்ந்த துயரம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 30, 2026 11:50 AM IST

ரஷ்யா மீதும் அதன் போர்த் தளவாட நடவடிக்கைகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என்று உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்.

தாக்குதல் நடந்த இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன் அதிபர்
தாக்குதல் நடந்த இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்த உக்ரைன் அதிபர்

உக்ரைனில் உள்ள ரயில்நிலையத்தில் நின்றிருந்த இரு ரயில்களின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

மத்திய உக்ரைனில் உள்ள நிப்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில், ரயில் நிலையத்தில் இருந்த 2 ரயில்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இது ஒரு கொடூரமான தாக்குதல் என்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

A horrific Russian strike on the railway station in Dnipro. The Russians launched a drone attack on a platform where an ordinary commuter train and a scheduled passenger train were standing. Unfortunately, 13 people have been confirmed killed as of now. My condolences to their families and loved ones. Ten more people were injured. All necessary emergency services are working at the scene.


Just how many terrorist strikes has Russia carried out against our people since sanctions were lifted on certain Russian oligarchs and the Russian energy sector, rather than de-escalating? This is precisely why Ukraine has always said that just and decisive action by America and Europe is needed in response to Russian escalation – sanctions against Moscow and its war machine must not be eased for as long as this Russian war continues. It is time for new, stronger sanctions steps by the EU, the United States, and the G7. I thank everyone who is ready to help in this way.

— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) October 29, 2026

மேலும், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா மீதும் அதன் போர்த் தளவாட நடவடிக்கைகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது என்றும் உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

Previous Post

கச்சா எண்ணெய் விலை கண்ணு கட்டுதுடா சாமி.. விடிந்தது வந்த ஷாக்..!! | Crude Oil Shock: Brent Hits $118 as Geopolitical Tension Escalates — Will Petrol & Daily Essentials Get Expensive?

Next Post

4-வது ராக்கெட்டில் மனிதரை விண்ணுக்கு அனுப்ப திட்டம்; இஸ்ரோ தலைவர் தகவல்… | Makkal Osai

Next Post
4-வது ராக்கெட்டில் மனிதரை விண்ணுக்கு அனுப்ப திட்டம்; இஸ்ரோ தலைவர் தகவல்… | Makkal Osai

4-வது ராக்கெட்டில் மனிதரை விண்ணுக்கு அனுப்ப திட்டம்; இஸ்ரோ தலைவர் தகவல்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin